Puttalam Online
regional-news

நெடுங்குளம் மைதானத்தில் மாட்டு வண்டி ஓட்டப்போட்டி

  • 21 March 2021
  • 250 views

Reegon விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாட்டு வண்டி ஓட்டப்போட்டியின் தெரிவுப்போட்டிகள் நேற்று முன்தினம் (19) நெடுங்குளம் மைதானத்தில் இடம்பெற்றது.
 .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இதன் இறுதிப்போட்டிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All