Puttalam Online
regional-news

பாலாவி இளைஞர் கழகத்தினால் சிரமதானம் முன்னெடுப்பு

  • 22 March 2021
  • 141 views

சமூக நல்லிணக்கத்தின் அடிப்படையிலும், கழகத்தை மேம்படுத்தும் முகமாகவும் பாலாவி மஸ்ஜித் வளாகங்களில் சிரமதானம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இளைஞர் கழக உறுப்பினர்களின் பங்கெடுப்புடன் நடைபெற்ற மேற்படி சிரமதான நிகழ்வில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All