Puttalam Online
regional-news

பயிற்சி பட்டறையில் நடுவர் ஜிப்ரி வளவாளராக பங்கேற்பு

  • 24 March 2021
  • 151 views

(PFL)

நடுவர்களுக்கான மூன்று நாட்கள் பயிற்சி பட்டறை கிண்ணியா உதைபந்தாட்ட லீக்கின் அனுசனையில் அண்மையில் கிண்ணியாவில் நடைபெற்றது.

கிண்ணியா, மூதூர், திருகோணமலை உதைபந்தாட்ட லீக்கை சேர்ந்த 40 நடுவர்கள் பங்கேற்ற இப்பயிற்சி பட்டறையில் ‘பிபா’ நடுவர் திரு. ரோபேஷ், முன்னைநாள் ‘பிபா’ நடுவர் திரு. வடிவேல் ஆகியோருடன் புத்தளம் லீக்கை சேர்ந்தவரும், தேசிய நடுவருமான திரு. ஜிப்ரி அவர்களும் வளவாளராக பங்கேற்றார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All