Puttalam Online
regional-news

கணமூலை பாடசாலையில் ஆசிரியர்களுக்கான ஓய்வறை நிர்மாணம்

  • 24 March 2021
  • 146 views

கணமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கான ஓய்வறையும், குப்பைகளை சேகரிக்கும் குழியும், விஞ்ஞான கூட கூறையும் அழகாக வடிவமைக்கப்பட்டு நேற்று (23/03/2021) கையளிக்கப்பட்டது.

மேற்படி வேலைத்திட்டங்கள் பழைய மாணவியர் சங்கத்தினால் (OGA) சுமார் 80,000 ரூபா பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All