Puttalam Online
other-news

கத்தோலிக்க பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினத்தில் மாற்றம்

  • 25 March 2021
  • 139 views

கொழும்பு பேராயரின் கீழ் உள்ள மேல் மாகாணத்தை சேர்ந்த அனைத்து கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 05 திகதி மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது ஆரம்பிக்கபபட்டுள்ள தரம் 5, 11 மற்றும் 13 ஆகிய வகுப்புகளின கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ad.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All