Puttalam Online
regional-news

பொதுமக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு புத்தளம் பொலிஸ் வேண்டுகோள்

  • 31 March 2021
  • 3,886 views

புத்தளத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானமாக செயற்படுமாறு புத்தளம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இரவு நேரங்களில் பெண்களின் நகைகள் களவு, வீடுகளுக்கு முன்னாள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் கைவரிசை, பணம் திருட்டு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு நாளாந்தம் நிறைய முறைப்பாடுகள் கிடைத்தவண்ணம் இருக்கின்றபடியால் பொதுமக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு வேண்டிகொள்கின்றனர்.

பண்டிகை காலங்களில் பொருட் கொள்வனவில் ஈடுபடும் அனைவரும் இத்திருட்டு சம்பவங்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுகொள்கின்றனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All