Puttalam Online
regional-news

புத்தளம் தபால் நிலையத்திற்கு பூட்டு

  • 31 March 2021
  • 620 views

(Sayed Nawas)

தொழிற்சங்க போராட்டம் காரணமாக புத்தளம் தபால் நிலையம் இன்று முற்று முழுதாக மூடப்பட்டது. அனைத்து பணிகளும் ஸ்தம்பிதமடைந்தன.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All