Puttalam Online
other-news

பிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்தி செய்பவர்களுக்கு கடும் நடவடிக்கை

  • 5 April 2021
  • 73 views

ஏப்ரல் முதலாம் திகதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளை உற்பத்தி செய்பவர்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

வைத்திய சேவைக்காக பயன்படுத்தாத கெட்டன் பட், காற்று நிரப்பு பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள் உட்பட 6 பொருட்களுக்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய விற்பனையில் உள்ள பொருட்களுக்கு அந்த தடை நடைமுறைப்படுத்தபடாது என தெரிவிக்கப்படுகின்றது.ad.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All