Puttalam Online
regional-news

நகர சபை குப்பைக்கிடங்கில் தீ பரவல்

  • 7 April 2021
  • 94 views

புத்தளம் நகர சபைக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக நிலவி வருகின்றது.
 .
அதை கட்டுப்படுத்த புத்தளம் நகர சபை தீயணைப்புப் பிரிவு மற்றும் கடற்படை தீயணைப்புப் பிரிவு ஆகியன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் இதுவரை தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. குப்பை கிடங்கிற்கு அருகிலுள்ள காணியில் வைக்கப்பட்ட தீயே இப்பரவலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
 .
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All