Puttalam Online
regional-news

தேவையுடையோருக்கான உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

  • 20 June 2021
  • 376 views

கனடா உதயம் கலாசார சங்கத்தின் அனுசரணையில் தேவையுடையோருக்கான உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வெங்கட சுந்தர்ராம குருக்கள் தலைமையில் மேற்படி உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All