Puttalam Online
regional-news

கல்பிட்டியிலும் எளியோர்களின் பசி போக்கும் செயற்பாடு முன்னெடுப்பு

  • 21 June 2021
  • 276 views

கல்பிட்டி இளைஞர்களால் எளியோர்களின் பசி போக்கும் ‘பகல் உணவு வேலைத்திட்டம்’ வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொரோனா அச்சம் மற்றும் பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு பகலுணவு வழங்கும் முயற்சிக்கு மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All