Puttalam Online
regional-news

புத்தளம் நகர சபையினால் உலர் உணவுப் பொதிகள் விநியோகம்

  • 21 June 2021
  • 421 views

புத்தளம் நகர சபை உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில், நகர சபை தலைவர் ஆர்.ஏ.எஸ். புஷ்பகுமார அவர்களின் வழிகாட்டலில், கொரோனா பரவல் காரணமாக வீடுகளில் முடக்கப்பட்டு வாழுகின்ற மக்களுக்காக உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்காக 60 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
.
அதனடிப்படையில் நேற்றைய முன்தினம் (19) 11ம் வட்டார மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் நகர சபை உறுப்பினர் டில்ஷான் அவர்களின் தலைமையில் விநியோகிக்கப்பட்டன.
.
அதனடிப்படையில் புத்தளம் நகர சபை எல்லைக்குள் சுமார் ஆறாயிரம் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All