அன்னார், மர்ஹும்களான (செ.மு) செய்யது முஹம்மது சித்தீக், ரஹ்மத் பீவி ஆகியோரின் மகனும், முன்னாள் புத்தளம் பாத்திமா பெண்கள் பாடசாலை அதிபர் மர்ஹுமா ரஜியா டீச்சர் அவர்களின் கணவரும், பாரூக் ஹாஜியார், மஹ்ரூப் ஹாஜியார் ஆகியோரின் சகோதரரும், சல்மான் மௌலவி, சகீனத், ஸாஜிதா (லண்டன்) ஆகியோரின் தகப்பனாரும், அல்ஹாஜ் நவாஸ் ஸாஹிப், சப்ராஸ் (லண்டன்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.