Puttalam Online
regional-news

புத்தளத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான தடுப்பூசி

  • 14 September 2021
  • 285 views

புத்தளம் பிரதேச செயலகத்தைச் சார்ந்த 02, 03, 04ம் வட்டார 18 – 30 வயதிற்குட்பட்ட அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கான Covid19 தடுப்பூசி ஏற்றுதல் செயல்திட்டம் இன்றை நாள் (14.09.2021) செவ்வாய் கிழமை புத்தளம் பாத்திமா தேசிய பாடசாலையில் காலை 8:00 மணி முதல் புத்தளம் சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
.
“Youth Vision” அமைப்பினர் வழமைப்போன்று தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வருவோரின் விபரங்களை தொழில்நுட்பம் ரீதியாக ஆவணப்படுத்தலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All