Puttalam Online
funeral

ஜனாஸா அறிவித்தல் – அல்ஹாஜ் பாறூக் வபாத்தானார்

  • 23 September 2021

புத்தளம் பகாபள்ளி மஹல்லா நெடுங்குளம் வீதியில் வசித்து வந்த அல்ஹாஜ் பாறூக் அவர்கள் வபாத்தானார்.
.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
.
அன்னார் மர்ஹும்களான முஹம்மது இப்றாஹிம், சாரா உம்மா ஆகியோரின் மகனும், மர்ஹுமா முஸ்தரி உம்மா அவர்களின் கணவரும், சல்மான் பாரிஸ் அவர்களின் தகப்பனாரும், பாயிதா, பழீல், ஜௌபர், மர்ஹுமா பரீதா உம்மா ஆகியோரின் சகோதரரும், பஸ்லா அவர்களின் மாமனாரும், பைஸான், மரியம் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
.
அன்னாரின் ஜனாஸா ஓட்டமாவாடி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் – ikraamulmuslim –
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post
சுவடிக்கூடம்View All