Puttalam Online
regional-news

தடுப்பூசி ஏற்றும் பணியில் ‘ZYGON’ அமைப்பும் இணைவு

  • 23 September 2021

புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்று (22) நடைபெற்ற 20 வயதிற்கு மேற்பட்டோருக்கான முதலாவது கோவிட்-19 தடுப்பூசி ஏற்றல் நிகழ்வில் புத்தளம் பிரதேச செயலகம், புத்தளம் சுகாதார பணிமனை மற்றும் புத்தளம் நகர சபையோடு ‘ZYGON’ அமைப்பும் இணைந்தது.
.
இந்த நிகழ்வானது காலை 8 மணி முதல் நண்பகல் 2 மணிவரை மிக சீரான முறையில் நடந்து முடிந்ததோடு பெரும்பாலான இளைஞர், யுவதிகள் வந்து தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post
சுவடிக்கூடம்View All