புத்தளம் கடற்கரை கரப்பந்தாட்ட மைதான மீள் நிர்மாண மற்றும் புனரமைப்பு சம்பந்தமான வேலைத்திட்டத்தை நேற்று (29) பார்வையிட்ட புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்கள் அங்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகளுக்கு குறித்த வேலைத்திட்டம் சம்பந்தமான விளக்கமளித்தார்.