Puttalam Online
regional-news

புத்தளம் பொது நூலகத்தின் அனைத்து பிரிவுகளும் திறப்பு

  • 11 October 2021

புத்தளம் பொது நூலகத்தின் அனைத்துப் பிரிவுகளும் இன்றிலிருந்து (2021.10.11) திறக்கப்பட உள்ளதாக நூலக நிர்வாகத்தினத்தினர் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட வாசகர்கள் மீண்டும் வருகை தந்து தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சுவடிக்கூடம்View All