இன்ஷா அல்லாஹ் ஷஃபான் மாதம் ஹிஜ்ரி 1436, 29 நாட்களாக செவ்வாய்க்கிழமை பூர்த்தி அடையும். அடுத்த நாள் 17.06.2015 புதன்...
மேற்கூறப்பட்ட இந்த அடிப்படையை இன்றைய வானியல் விஞ்ஞானம் உண்மைப்படுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ்! இதன் அடிப்படையில், இந்திய ஹிஜ்ரி கமிட்டி மனித குலத்திற்கான நாட்காட்டியை வெளியிடுகிறது.