Puttalam Online
All posts in பிரதான செய்தி

பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் ஓர் இணைப்பு பாலம்! புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் அனுதாபம்!!

பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் அவர்களின் மரணச் செய்தி புத்தளம்மாவட்ட மக்களுக்கு கவலை தருவதாகவுள்ளது. எனினும் அல்லாஹ்வின் ஏற்பாட்டை பொருந்திக் கொண்டு அவரின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய அல்லாஹ்விடம் பிரா


புத்தளத்து ஹஜ்ஜுப் பெருநாள் மைதானத் தொழுகை (புகைப்படம் இணைப்பு)

புகைப்படங்கள் – ஹஸ்னி அஹ்மத்
புத்தளம் இஸ்லாமிய கலாச்சார நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்த ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையும், கொத்துபாவும் புத்தளம் ஸாஹிரா தேசியக்கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

  • 22 August 2018
  • 1,823 views

பாரம்பரிய புத்தளம் உப்பு வயல்களை அரச காணிகளாக அறிவித்ததன் மர்மம் என்ன?


இலங்கை தீவில் உப்பு உற்பத்தியில் நான்கு இடங்கள் பிரபல்யம் மிக்கவை. அவற்றில் புத்தளம் இரண்டாவது இடத்தை வகிக்கின்றது. இந்நாட்டின் உப்பு தேவையில் மூன்றில் ஒரு பகுதியை புத்தளமே நாட்டுக்கு அளிக்கின்றது.

உலகில் உற்பத

  • 9 August 2018
  • 892 views

உப்பு உற்பத்தியாளர் போராட்டம் – புத்தளம் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்க அரசு திட்டம்…?

புத்தளம் முஸ்லிம்களின் 300 வருட பழமைவாய்ந்த பூர்வீகத் தொழிலான உப்பு உற்பத்தியினை நசுக்குவதற்கு அரசு முயற்சிப்பதாக தெரிவித்து இன்று காலை 9.00 மணிக்கு புத்தளம் நகரில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றி இடம்பெற்றது.
நூற்றுக் கணக்கான உப்

  • 31 July 2018
  • 1,904 views

உம்மு நஸ்ரின் மன்றத்தின் ஏற்பாட்டில் பயிற்சி பட்டறை

மர்ஹூமா உம்மு நஸ்ரின் மன்றத்தின் ஏற்பாட்டிலே Thinkers & Achievers எனும் தலைப்பிலான பயிற்சி பட்டறை ஒன்று நேற்று (28-07-2018) புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் நடந்து முடிந்தது.

இந்நிகழ்விற்கான வளவாளராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ச

  • 29 July 2018
  • 698 views

வருமுன் காப்போம் டெங்கு ஒழிப்பு விஷேட வேலை திட்டம்

வருமுன் காப்போம் டெங்கு ஒழிப்பு விஷேட அதிரடி வேலை திட்டம் கடந்த வார இறுதியில் புத்தளம் ஐந்தாம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டது. புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸின் வழிகாட்டலில் புத்தளம் நகர சபையின் டெங்கு ஒழிப்பு விஷேட அதிர

  • 5 July 2018
  • 547 views

இன்றைய மைதானத் தொழுகையின் மகுடம் – “போதையற்றதோர் புத்தளம்”

போதைப் பொருளுக்கெதிரான துண்டுப் பிரசுரங்கள், பதாதைகள், கொடிகள் மற்றும் ஸ்டிக்கர்கள் என்பன வௌியிடப்பட்டதுடன், போதைப் பொருளற்ற புத்தளத்தை உருவாக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மகஜர் ஒன்றினைச் சமர்ப்பிப்

  • 16 June 2018
  • 1,740 views

சாஹிரா பழைய மாணவர்களின் மாபெரும் வருடாந்த இப்தார் -2018

புத்தளம் சாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான இப்தார் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் ஞாயிற்று கிழமை மாலை 5 மணிக்கு கல்லூரி அஸ்வர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இராப்போசனத்துடன் ஏற்பாடாகியுள்ள இவ் இப்தார் நிகழ்வுக

  • 2 June 2018
  • 652 views

புத்தளம் இல்ஹாம் மரிக்காரின் அமேசன் கல்வி நிறுவன பட்டமளிப்புவிழா மிக விமரிசையாக இடம்பெற்றது.

பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் வைபவம் 2018.05.30 ம் திகதி அன்று மிக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
உலகை மாற்றுவதற்கான முதல் சக்தி, கல்வி அறிவு எவருக்கு நல்ல கல்வி அறிவு ஞானம் இருக்கிறதோ அவர்

  • 1 June 2018
  • 417 views

புத்தளம் பிராந்திய சம்பியனாக புத்தளம் லிவர்பூல் கழகம் மகுடம் சூடியுள்ளது

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள 2018 ஆம் ஆண்டு எப்.ஏ. கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் புத்தளம் பிராந்திய சம்பியனாக புத்தளம் லிவர்பூல் கழகம் மகுடம் சூடியுள்ளது. புத்தளம் பிராந்தியத்துக்கான இறுதிப் போட்டியில்

  • 23 May 2018
  • 563 views

Populer Post