Puttalam Online
All posts in பிரதான செய்தி

புத்தளம் பஸ் தரிப்பிட கட்டண பிரச்சினை சமரசத்தில் நிறைவு

புத்தளம் நகர சபையினால் கடந்த 2011 ம் ஆண்டு முதல் அறவிடப்பட்டு வந்த 100/- ரூபா பஸ் நிலைய பஸ் தரிப்புக் கட்டணத்தை 2019 ஜனவரி 1 முதல் நாளொன்றுக்கு 150/- ரூபா அறவிடுவது என நகர சபை, சபைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வறிவித்தலை

 • 3 January 2019
 • 440 views

புத்தளம் நகர சபையின் களஞ்சியசாலையில் பாரிய தீ விபத்து

புத்தளம் நகரசபையின் வேலைத்தளத்தில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் இன்று (31-12-2018) பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டது.

எனினும் நகர சபையின் தீயணைக்கும் வாகனம், நகர சபை ஊழியர்கள், இராணுவம் மற்றும் பொலிஸார் உள்ளிட்டோரின் தீவிர முன

 • 31 December 2018
 • 370 views

தங்கொட்டுவையில் வைத்தியர் அசோக் பெரேராவின் இறுதிக்கிரியைகள்

புத்தளம் தள வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அதிகாரி அசோக் பெரேரா நேற்று (24-12-2018) தனது 42 வயதில் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் தங்கொட்டுவையில் இடம்பெறும்.

எதிர்வரும் வியாழக்கிழமை (27-12-2018) அன்று மதியம் 3.30 மணியளவில் த

 • 25 December 2018
 • 480 views

தில்லையடி பிரதேசத்தில் பஸ் வண்டி பாலத்தினுள் வீழ்ந்து விபத்து

புத்தளம் கொழும்பு வீதியின் தில்லையடி பிரதேசத்தில் பஸ் வண்டி ஒன்று இன்று (23-12-2018) காலை பாலத்தினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

புத்தளம் கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியாருக்கு சொந்தமான பஸ் வண்டியே மேற்படி விபத்துக்கு

 • 23 December 2018
 • 515 views

கருப்பு அழைப்பிதழ் 

வெள்ளி (21-12-2018) மாலை 04 மணிக்கு. புத்தளம் கலாச்சார மண்டபத்தில் கொஞ்சம் வந்து சந்தித்துச் செல்லுங்கள்... "நமது பூமி" Clean Puttalam வழங்கும் ஓர் புரட்சிப் பத்திரிகை..! இவ்வெளியீட்டு வைபவத்தில் உங்களையும் காணவிரும்புகிறோம்..!!

 • 20 December 2018
 • 206 views

PAKSA அமைப்பின் பாடசாலை மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரண விநியோக நிகழ்வு


சவுதி அரேபியாவில் வாழ்கின்ற புத்தளத்தைச் சேர்ந்த சகோதரர்களின் அமைப்பான Puttalam Association of Kingdom of Saudi Arabiaவின்புதிய வேலைத்திட்டமாக எதிர்வரும் வருடம் பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கான இலவச பாடசாலை உபகரணங்கள் விநியோக நிகழ்வு வ

 • 15 December 2018
 • 382 views

ஐந்து விருதுகளை சுவிகரித்து கொண்டது புத்தளம் நகரசபை

வடமேல் மாகாணத்தின் வருடாந்த சேவை போட்டியில் புத்தளம் நகர சபை இம்முறை ஐந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டது.

சிறந்த சிறுவர் பூங்கா, சுகாதாரமான கட்டமைப்பு போன்ற பிரிவுகளில் முதலாம் இடத்தையும், பவித்திர நகர், முன் அலுவலக

 • 9 December 2018
 • 365 views

சந்ததி காக்கும் சரித்திர போராட்டத்தின் அடுத்த நிகழ்வு

சூழலை மாசுபடுத்தும் திண்மக்கழிவு திட்டத்திற்கு எதிராக புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்ததி காக்கும் சரித்திர போராட்டத்தின் ஒரு அங்கமாக மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு மகஜர் சமர்ப்பிப்பதற்காக கையெழுத்து வேட்

 • 7 December 2018
 • 333 views

கபொத சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகின்றது

பரீட்சை காலை 8.30 இற்கு ஆரம்பமாகும். காலை எட்டு மணியளில் பரீட்சை மத்திய நிலையங்களில் சமூகம் அளிக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளனார். அனுமதி அட்டையில் பரீட்சைக்கான நேர அட்டவனைகள் குறிப்பிடப

 • 3 December 2018
 • 210 views

புத்தளம் மக்கள் போராட்டத்திற்கு 31 நாட்கள்..! “சேறாக்குழி” முற்றுகைப் போராட்டமாகத் தொடர முடிவு..!!

உணர்வுள்ள உடன்பிறப்புகளே.. புத்தளப்பிராந்தியம் வீதிக்குவந்து இன்றோடு 31 நாட்கள் முடிகிறது... சொந்த நலன்களை, சோறு போடும் வேலையை, அன்புக்கு ஏங்கும் குழந்தைகளை தள்ளிவைத்த தாய் தந்தையரின் தியாகத்தில் இந்த புரட்சிப் பூ சிவந்

 • 30 October 2018
 • 539 views

Populer Post