Puttalam Online
All posts in பிரதான செய்தி

தில்லையடி பிரதேசத்தில் பஸ் வண்டி பாலத்தினுள் வீழ்ந்து விபத்து

புத்தளம் கொழும்பு வீதியின் தில்லையடி பிரதேசத்தில் பஸ் வண்டி ஒன்று இன்று (23-12-2018) காலை பாலத்தினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

புத்தளம் கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியாருக்கு சொந்தமான பஸ் வண்டியே மேற்படி விபத்துக்கு

  • 23 December 2018
  • 609 views

கருப்பு அழைப்பிதழ் 

வெள்ளி (21-12-2018) மாலை 04 மணிக்கு. புத்தளம் கலாச்சார மண்டபத்தில் கொஞ்சம் வந்து சந்தித்துச் செல்லுங்கள்... "நமது பூமி" Clean Puttalam வழங்கும் ஓர் புரட்சிப் பத்திரிகை..! இவ்வெளியீட்டு வைபவத்தில் உங்களையும் காணவிரும்புகிறோம்..!!

  • 20 December 2018
  • 340 views

PAKSA அமைப்பின் பாடசாலை மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரண விநியோக நிகழ்வு


சவுதி அரேபியாவில் வாழ்கின்ற புத்தளத்தைச் சேர்ந்த சகோதரர்களின் அமைப்பான Puttalam Association of Kingdom of Saudi Arabiaவின்புதிய வேலைத்திட்டமாக எதிர்வரும் வருடம் பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கான இலவச பாடசாலை உபகரணங்கள் விநியோக நிகழ்வு வ

  • 15 December 2018
  • 499 views

ஐந்து விருதுகளை சுவிகரித்து கொண்டது புத்தளம் நகரசபை

வடமேல் மாகாணத்தின் வருடாந்த சேவை போட்டியில் புத்தளம் நகர சபை இம்முறை ஐந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டது.

சிறந்த சிறுவர் பூங்கா, சுகாதாரமான கட்டமைப்பு போன்ற பிரிவுகளில் முதலாம் இடத்தையும், பவித்திர நகர், முன் அலுவலக

  • 9 December 2018
  • 504 views

சந்ததி காக்கும் சரித்திர போராட்டத்தின் அடுத்த நிகழ்வு

சூழலை மாசுபடுத்தும் திண்மக்கழிவு திட்டத்திற்கு எதிராக புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்ததி காக்கும் சரித்திர போராட்டத்தின் ஒரு அங்கமாக மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு மகஜர் சமர்ப்பிப்பதற்காக கையெழுத்து வேட்

  • 7 December 2018
  • 448 views

கபொத சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகின்றது

பரீட்சை காலை 8.30 இற்கு ஆரம்பமாகும். காலை எட்டு மணியளில் பரீட்சை மத்திய நிலையங்களில் சமூகம் அளிக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளனார். அனுமதி அட்டையில் பரீட்சைக்கான நேர அட்டவனைகள் குறிப்பிடப

  • 3 December 2018
  • 327 views

புத்தளம் மக்கள் போராட்டத்திற்கு 31 நாட்கள்..! “சேறாக்குழி” முற்றுகைப் போராட்டமாகத் தொடர முடிவு..!!

உணர்வுள்ள உடன்பிறப்புகளே.. புத்தளப்பிராந்தியம் வீதிக்குவந்து இன்றோடு 31 நாட்கள் முடிகிறது... சொந்த நலன்களை, சோறு போடும் வேலையை, அன்புக்கு ஏங்கும் குழந்தைகளை தள்ளிவைத்த தாய் தந்தையரின் தியாகத்தில் இந்த புரட்சிப் பூ சிவந்

  • 30 October 2018
  • 618 views

புத்தளத்தில் கொட்டும் மழையிலும் பெண்களின் மாபெரும் ஆர்பாட்டம்…. (புகைப்படங்கள் இணைப்பு)

கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காலு, சேராக்குளி பிரதேசத்தில் கொட்டுவதற்கு எதிராக புத்தளம் கொழும்பு முகத்திடலில் இன்று (26-10-2018) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று பெண்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
#CleanPuttalam மகளிர் அணியால் ஏற்ப

  • 26 October 2018
  • 1,666 views

நாளை வேப்பமடுவிலிருந்து மாபெரும் சைக்கிள் பேரணி

புத்தளம் உலகக் குப்பைத் திட்டத்தை எதிர்க்கும் எமது போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் நோக்குடனும், இத்திட்டத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாகவும் * வேப்பமடு வாழ் மக்கள் வேப்பமடுவில் இருந்து புத்தளம் கொ

  • 25 October 2018
  • 612 views

புத்தளம் பிரதேச செயலகம் பாடசாலை மாணவர்களால் முற்றுகை

புத்தளம் சேரக்குளி குப்பைத்திட்டத்திற்கு ‘எதிராக சந்ததி காக்கும் சரித்திர போராட்டத்தின்’ தொடர் சத்தியக்கிரகப் போராட்டம் 21 ஆவது நாளாக இன்று (19/10) இடம்பெற்றுவரும் நிலையில், புத்தளத்தின் பிரபல பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள

  • 19 October 2018
  • 3,076 views

Populer Post