Zarook Sir, Kandasamy Sir ஆகியோர் 80,90,2000 களில் புத்தளத்தின் கணித, விஞ்ஞான மறுமலர்ச்சியில் மறுக்க முடியாத இரு துருவங்கள். அது மட்டுமில்லாமல் கடமை உணர்ச்சிக்கு நிகரில்லா உதாரணப் புருஷர்கள்.
பாடசாலை இல்லவிளையாட்டுப் போட்டிகளில் அவர் காட்டிய ஆர்வம் என்றென்றும் மாணவர் மனத்தை விட்டு அகலாது. பாடசாலையில் அவர் மாணவர் போன்று வெள்ளை நிற சீருடையுடனேயே என்றும் என்றும் வலம் வருவார். 1949 செப்டம்பர் 29ம் திகதி பிறந்த இவர்
ஹைராத் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த ஹாஜரா பீவி காலமானார். அன்னார் காலம் சென்ற வர்களான T.M. ஹனீபா , உம்மு ஹதீப் நச்சியா ஆகியோரின் அன்பு புதல்வியும்,காலம் சென்ற சுல்தான் மொஹிதீன் அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஜுனைதீன் அவ்ர்களின் மன
புத்தளத்தின் மூத்த சமூக ஆர்வலரும் சூழலியலாளரும் இறுதிவரை தன்னை பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபடுத்திவந்தவருமான முபாரக் ஆசியர் அவர்கள் சற்று முற்றர் காலமானார்கள்.