Puttalam Online
All posts in புத்தளத்துப் புதையல்கள்

22.பெரிய வில்,சின்ன வில்

புத்தளம் அநுராதபுர வீதிக்கு இராணுவ முகாமுக்கு அருகில் பெரியவில்,சின்னவில் ஆகிய இரு நீர்த்தேக்கங்களும் அமைந்துள்ளன.   அநுராதபுர வீதி அமைக்கப்பட முன்பு இவ்விரு வில்களும் இணைந்திருக்கலாம் என்று எண்ண இடமுண்டு.   வில் என்

  • 24 May 2017
  • 582 views

21. சேவுலார் குளம்

தில்லையடிக் கிராமத்தின் தெற்குக் கோடியில் கொழும்பு வீதிக்கருகில் இக்குளம் அமைந்துள்ளது.இது நந்நீர்க் குளமாகும்.சுற்றிவர மரங்கள் அடர்ந்த நல்ல சூழ்நிலையில் இது அமைந்திருக்கின்றது.விவசாயத்துக்கும் முன்பு உதவியிருக்கல

  • 16 May 2017
  • 417 views

20. மாமனார் பிள்ளைக் குளம்

கொழும்பு வீதிக்கருகில் தில்லையடி கிறிஸ்தவ தேவாலயத்துக்குக்கருகில் இக்குளம் அமைந்துள்ளது.நீண்ட காலமாக மக்கள் தங்களின் நீர்தேவைகளை இக்குளம் மூலம் பூர்த்தி செய்து வருகின்றனர்.புத்தளத்தில் பிரசித்தமான முத்துக் குமார் க

  • 16 May 2017
  • 445 views

19. குஞ்சாலி அப்பா குளம்

இக்குளம் கொழும்பு வீதிக்குக் கிழக்கே புத்தளம் மார்பு நோய் வைத்திய சாலைக்கு முன்னே வெளிப்புற வட்ட வீதிக்குத் தெற்கிலே அமைந்துள்ளது.மலையாளப் பகுதியைச் சேர்ந்த “குஞ்சாலி “என்ற பெயரைப் பெற்ற இறை நேசச் செல்வர் ஒருவர் இக

  • 16 May 2017
  • 382 views

18. மலையப்பன் குளம்

கடையா  குளத்துக்குத் தெற்கே அநுராத புர வீதிக்கும், குருநாகல் வீதிக்கும் இடையில் வெளிப்புற வட்ட வீதிக்கு மேற்கே இந்து தமிழ் மகா வித்தியாலத்திற்கருகில் இக்குளம் அமைந்துள்ளது.மலையப்பன் என்ற பெயர் பெற்ற ஒருவரால் இக்குளம்

  • 16 May 2017
  • 398 views

17. செம்புக்குளம்

நூர் பள்ளிவாசல் வீதிக்கு வடபுறமாக கடமையான் குளத்துக்குக் கிழக்கே அமைந்துள்ள சிறு குளமாகும்.சுற்றியுள்ள வயல்களுக்கு நீரை இக்குளம் வழங்கி வந்தது.மக்களும் நீராடுவதற்காக இக்குளத்தைப் பாவித்தனர்.இன்று இக்குளத்தைச் சுற்ற

  • 16 May 2017
  • 387 views

16.கடையாகுளம்

அநுராதபுர வீதிக்கு வடக்கே,சேனைக் குடியிருப்பை அண்டி,நூர் பள்ளிவாசல் வீதியின் முடிவில் புகையிரதப் பாதைக்கப்பால் இக்குளம் அமைந்துள்ளது.நெடுங்காலமாக மக்களின் பாவனைக்குட்படுத்தப்படவில்லை. புற்கள் நிறைந்து தூர்ந்து போயு

  • 16 May 2017
  • 435 views

15.மணற்குன்றுக் குளம்

“மணற்குன்று” குளம் என மக்கள் இதை அழைப்பர்.இக்குளத்தின் அருகில் குடியிருப்புக்கள் தோன்றியுள்ளதால் மணற்குன்றுக் கிராமம் என்ற பெயரைப் பெற்றது.இக்குளத்தின் நீர் முன்பு சுற்றியுள்ள வயல்களுக்கு நீர்பாய்ச்சப் பயன்பெற்ற

  • 16 May 2017
  • 412 views

14. சின்ன வண்ணான் குளம்

இரு வண்ணான் குளங்களில் இது சிறியதாக அமைந்துள்ளதால் சிறிய வண்ணான் குளம் எனும் பெயரைப் பெற்றது.இது மேற்குக் கரை உப்பு வாய்க்காலுக்குத் தெற்கே கடற்கரையைச் சார்ந்து வெட்டாளைத் தரவையின் தெற்குக் கோடியில் அமைந்துள்ளது. இதன்

  • 16 May 2017
  • 393 views

13.பெரிய வண்ணான் குளம்

இது மன்னார் வீதியில் இஸ்லாஹிய்யா மகளிர் அறபுக் கல்லூரிக்குப் பின் புறத்தில் அமைந்துள்ளது.வண்ணார்கள் ஊர் மக்களின் உடுபுடைவைகளை இக்குளத்தில் சலவை செய்யப் பாவித்த காரணத்தினால் இது வண்ணான் குளம் எனப்பட்டது.இதற்கு மேற்கே

  • 4 May 2017
  • 494 views

Populer Post