Puttalam Online
All posts in புத்தளத்துப் புதையல்கள்

நீர்நிலைகள் – புத்தளம் நகர நீர்நிலைகள் தாஜுல் அதீப் அல்ஹாஜ் ஏ என் எம் ஷாஜஹான்

மனிதனின் வாழ்விற்கு நீர் அவசிமென்பதைச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை, மக்கள் தமது நாளாந்த நீர்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் விவசாயத்தில்  ஈடுபடுவதற்கும் தமது கால் நடைகளுக்கு நீரூட்டுவதற்கும்  நீர் நீலைகளை  உருவாக்

 • 28 April 2017
 • 307 views

அப்பாஸ் மரிக்கார் சமுக நலனுகக்காக அர்ப்பணம் செய்த ஒரு முதுசம் – தைக்காப் பள்ளி -02

Newton Isaac புத்தளம் இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள ”தைக்காப் பள்ளி” யை மையமாக வைத்து சில வாரங்களுக்கு முன்னர் நான் எழுதிய ஆக்கம் வெறுமனே இனிமையான ஒரு அந்த நாள் ஞாபகம் மட்டும்தான். புனித குர்ஆனின் அட்சரங்களை பிள்ளைகள

 • 24 April 2017
 • 715 views

காலத்தால் அழியாது மார்தட்டி நிற்கிறது – தைக்காப் பள்ளி – 01

Newton Isaac நினைவு தெரியாத நாள் முதலாய் அங்கேயேதான் நிற்கிறது. எல்லாமே மாறிப்போன பின்னரும் பெரிதாக மாறிக் கொள்ளாமலேயே நிற்கிறது. ”தைக்காப் பள்ளி” இந்த மண்ணோடு கொண்ட உறவுக்கு வயது தெரியவில்லை. ஆனால் அந்த உறவின் வலிமை தெரிகிறது.

 • 24 April 2017
 • 632 views

கொத்துவாப் பள்ளி மைதானம் – தொண்ணூறு வருட கால நினைவுகளை புதைத்துக் கொண்டு மெளனித்துக் கிடக்கிறது

சுட்டெரிக்கும் வெய்யிலில் காய்ந்து, கொட்டுகின்ற மழையில் ந‌னைந்து வானமே கூரையாய்க் கொண்டு தொன்னூறுகளை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் புத்தளம் நகரின் பாரம்பரிய மீலாத் மேடை இது. இது வான் மறையின் வசனங்கள் மெய்யுருக ஓதக

 • 13 April 2017
 • 640 views

புத்தளத்தில் சாஹிரா எவ்வாறு உருவானது – வரலாற்று பார்வை

72 வது பிறந்த தினத்தை கொண்டாடும் வேளையில் இதன் உருவாக்கம், உருவாக்கத்திற்கு உழைத்த முன்னோர்கள் பற்றிய ஆவணங்களை வரலாற்று பார்வையாக...

 • 21 February 2017
 • 1,783 views

புத்தளம் சாஹிராவின் வரலாற்று நினைவுகள்

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி இன்று (21-02-2017) தனது 72 வது பிறந்த தினத்தை கொண்டாடும் வேளையில் இதன் வரலாற்று நினைவுகளை சுமந்து...

 • 21 February 2017
 • 598 views

புத்தளம் மீனவர்களின் புராதன கலங்க‌ரை விளக்கு

நமது நீல ஏரிக் கரையில் அந்த நாட்களில் இருந்த பொது கழிவறையின் கூரையில் பல தலை முறை காலமாக நித்தம் தவஞ் செய்து நமது மீனவர்களுக்கு கலங்கரை விளக்குச் சேவையை வழங்கிய விளக்கு இது...

 • 10 February 2017
 • 718 views

சகிரியன்களின் “பாட்டி வீடு” – எங்கிருக்கிறது தெரியுமா..?

சகிரியன்களின் “பாட்டி வீடு” Newton Isaac நம் உப்பு மண்ணில் பெருமையோடு எழுந்து நின்ற அந்தக் காலத்துக் கட்டிடங்கள் எல்லாம் காலச் சுழற்சியின் வேகத்துக்கு எதிர்த்து நிற்க மாட்டாது காற்றோடு காற்றாக மறைந்து போய்விட்ட நிலையில் வய

 • 30 January 2017
 • 1,249 views

கண்டதுண்டா நம் மண்ணில் – கண்டவர்கள் சொன்துண்டா….?

Newton Isaac காலத்தை வெண்று கால் கடுக்க 150 வருடங்களாக நமது நகரில் நிற்கும் இது பிரித்தானிய ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற மிச்ச சொச்சம். நம்மை சுற்றி என்னென்னவெல்லாம் இருக்கிறது என்பதை நாம் கண்டு கொள்வதே இல்லை. கண்டு கொள்ளவும், தெர

 • 25 January 2017
 • 726 views

கால தேச வர்தமானங்களுக்கு விட்டுக் கொடுக்காத “அள்ளிவுட்டான் அப்பாவின் கடைத் தொகுதி”

Newton Isaac‎  மாட்ர்டின் விக்ரம சிங்ஹ அவர்களின் “கம்பெரளிய” நாவலை படித்து தசாப்தங்கள் சில கழிந்துவிட்டன. ஆயினும் நமது நகரத்துப் பாதைகளில் மாலை நேரங்களில் Cycling செய்யும் போதெல்லாம் “கம் பெரளிய” என்ற மாற்றத்துக்கு நமது நகரமு


Populer Post