Puttalam Online
All posts in புத்தளத்துப் புதையல்கள்

கண்டதுண்டா நம் மண்ணில் – கண்டவர்கள் சொன்துண்டா….?

Newton Isaac காலத்தை வெண்று கால் கடுக்க 150 வருடங்களாக நமது நகரில் நிற்கும் இது பிரித்தானிய ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற மிச்ச சொச்சம். நம்மை சுற்றி என்னென்னவெல்லாம் இருக்கிறது என்பதை நாம் கண்டு கொள்வதே இல்லை. கண்டு கொள்ளவும், தெர

 • 25 January 2017
 • 852 views

கால தேச வர்தமானங்களுக்கு விட்டுக் கொடுக்காத “அள்ளிவுட்டான் அப்பாவின் கடைத் தொகுதி”

Newton Isaac‎  மாட்ர்டின் விக்ரம சிங்ஹ அவர்களின் “கம்பெரளிய” நாவலை படித்து தசாப்தங்கள் சில கழிந்துவிட்டன. ஆயினும் நமது நகரத்துப் பாதைகளில் மாலை நேரங்களில் Cycling செய்யும் போதெல்லாம் “கம் பெரளிய” என்ற மாற்றத்துக்கு நமது நகரமு


41 ஆண்டுகள் மனம் நிறைந்த வாழ்வு – கலாபூஷனம் ஜவாத் மரிக்கார்

நேற்றுப் போலிருக்கிறது . எனது மனைவி மறைந்து இன்றுடன் ஓராண்டு உருண்டோடி விட்டது. 41 ஆண்டுகள் மனம் நிறைந்த வாழ்வு. எம்மை ஒன்றிணைத்த அந்த நாளும் நினைவைவிட்டு அகலவில்லை – அகலாது. எமது திருமணத்தின்போது நண்பர், உறவினர், ஊரார் பல

 • 24 November 2016
 • 967 views

புத்தளத்தின் “காதல் வாகனம்” – சாக்காலத்து அப்பாவின் பக்கிக் கரத்தை

நம்ம மண்ணின் பாரம்பரியங்கள் பற்றிப் பேசுவதில் ஒரு அலாதி பிரியம் நமக்கு. அதை வாசிப்பதிலும் சிலருக்கு அலாதிப் பிரியம் என அவர்களின் பின்னூட்டல்கள் மூலம் தெரிய வருகிறது. ஆகவே சாக்காலத்து அப்பாவின் பக்கிக் கரத்தை பற்றி எழுத


அந்தநாள் ஞாபகம்: கண்கள் எதையோ தேடுகின்றன

Newton Isaac கண்கள் எதையோ தேடுகின்றன. பார்த்துப் பார்த்துப் பளக்கப்பட்ட அந்த நாள் முகங்கள் “ பல்பு” அப்பவின் பலகைக் கடை, அன்னாவி அப்பாவின் ஓடாவிப் பட்டறை, வெடி அப்பாவின் தேத்தண்ணிக் கடை, சதக்கு அப்பாவின் வெத்திலைக் கடை, கொக்குமுட

 • 6 May 2016
 • 1,238 views

புதையல் – 15 புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் உத்தியோக பூர்வ ஆரம்பம் எப்போது?

1944-ம் வருஷம் மார்கழி மாதம் 25-ம் திகதி, தற்போதைய பாகிஸ்தானின் இலங்கைப் பிரதிநிதி மேன்மை தங்கிய T.B ஜாயா அவர்கள், புத்தளத்துக்கு வந்த பொழுது, புத்தளம் ஜும் ஆ பள்ளிவாசலில் இவ்வூர் முஸ்லிம்களின் மாபெரும் கூட்டமொன்று கூடிற்று. அக்

 • 20 February 2016
 • 888 views

புதையல் – 13 ஐயனார் குளம் – தாஜுல் அதீப் அல்ஹாஜ் ஏ .என் .எம் .சாஜஹான்

இது நெடுனங்குளத்தைத் தொடர்ந்து வடக்கு முனையில் அமைந்துள்ளது . மக்கள் இதை “அய்னா குளம் “என அழைத்தனர் . இக்குளத்தில் அயலில் ஐயனார் என்ற தெய்வத்திற்குரிய தளம் இருந்தமையினாலேயே இப்பெயரைப் பெற்றது . இக்குளத்தில் நீர் நெடு

 • 20 February 2016
 • 428 views

புதையல் 12- நெடுங்குளம் – 02

அன்று குளத்திற்குத் தெற்கிளிருந்த நிலப்பரப்பு வயல்களாகவும், வெறுந் தரைகளாகவும் கட்சியளிதது. மரைக்கார் தெருவுக்கு வடகரை ஓரங்களில் இருந்த ஒரு சில வீடுகளின் பின்புறமாக நெடுங்குளக்கட்டு வரை ஒரே வெளியாக இருந்தது. சுமார் ஒர

 • 29 January 2016
 • 630 views

புதையல் – 11 நெடுங்குளம் -01

புத்தளம் நகரின் பிரதான தாய்க்குளம். நெடும்குளம் என்று கூறுவதில் தவறு இல்லை தொன்றுதொட்டு இக்குளத்தின் ........

 • 6 October 2015
 • 1,026 views

Populer Post