Puttalam Online
All posts in புத்தளத்துப் புதையல்கள்

புதையல் 10- புத்தளம் நகர நீர்நிலைகள் – தாஜுல் அதீப் அல்ஹாஜ் ஏ என் எம் ஷாஜஹான்

மனிதனின் வாழ்விற்கு நீர் அவசிமென்பதைச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை, மக்கள் தமது நாளந்த நீர்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும்.......

  • 17 September 2015
  • 1,446 views

புதையல் 9 – “பெருநாள் ரேஸ்” – இது 200 வருடத்துக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது

புத்தளத்தில் இடம்பெறும் பெருநாள் பந்தயங்கள் 200 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக்  கொண்டவை என வாய் வழித் தகவல்கள் மூலம் அறியக்கூடியதாயுள்ளது. இது புத்தளம் நகருக்கே உரிய ஒரு பாரம்பரியமாகும். குறுகிய நேரத்துக்குள் சங்கில

  • 17 July 2015
  • 1,273 views

புதையல் 8 : ரமழான் இரவுகளிலே… – “உட்டோ கண்ணா” வின் ” பாவா உட்டோ உட்டோ”

ரமழான் இரவுகளிலே… 1925 – 1935 க்கு இடைப்பட்ட காலங்களிலே ரமழான் இரவுகளிலே சாமத்திலே புத்தளத்துக்  குடியிருப்பின் வீதிகளிலே ஓர் ஒலி எழும்பும். அந்த ஒலி மக்களை  சஹர் உணவுக்காக எழுப்பும் நோக்குடன் எழுப்பப்படும். இந்த ஒலியை எழு

  • 20 June 2015
  • 1,627 views

புதையல் 7 : மஸ்ஜிதுஸ் சாலிஹீன் – ஒரு வரலாற்று சுருக்கக் குறிப்பு

  மஸ்ஜிதுஸ் சாலிஹீன் பள்ளிவாசல் 9.12.1983 வெள்ளிக் கிழமை அன்று அஸர் தொழுகைக்குப் பின் வக்பு செய்யப்பட்டது. புத்தளம் ம மு முகம்மது சாலிப் மரைக்கார் அவர்களின் சொந்த செலவில் கடமையான் குளம் வீதியில் இப் பள்ளி கட்டப்பட்டுள்ளது. பள

  • 7 June 2015
  • 1,056 views

புதையல் 6 : சல்லிப் பிட்டு – அதற்குப் பெயர் இவ்வாறுதான் வந்தது

புத்தளம் மக்களின் காலை உணவுகளுள் ஒன்று ‘சல்லிப் பிட்டு’ ஆகும். ஆனால் இன்று அது அருகி வருகின்றது. ‘சல்லிப் பிட்டு’ என்ற பெயர் எவ்வாறு வந்தது என்று நீங்கள் அறிவீர்களா? அக்காலத்தில் பணப் புழக்கத்தில் கால் சதம், அரை சதம்

  • 10 May 2015
  • 1,158 views

புதையல் 5 : கண்கானிக் குளம் பள்ளி (AMM ஹனீபா அவர்களின் 1983 ம் ஆண்டுக் குறிப்பில் இருந்து)

கண்கானிக்குளம் பள்ளி (AMM ஹனீபா அவர்களின் 1983 ம் ஆண்டுக் குறிப்பில் இருந்து) தற்போது நாம் காணும் மேற்படி பள்ளி புதிதாகக் கட்டப்பட்டது. இதே பள்ளியிருந்த இடத்தில் இருந்த பழைய பள்ளியும் கிணறும் முற்றாக உடைக்கப்பட்டது என்பது கு

  • 3 May 2015
  • 1,043 views

புதையல் 4 : காலை (Galle) – GALLE என்பதன் அர்த்தம் இப்போது உங்களுக்குப் புரியும்

புதையல் 4 : காலை (Galle) தற்போது ஹுதா பள்ளி அமைந்துள்ள இடமே, முன்னர் “காலை” ஆக இருந்தது. அதாவது இங்கு ஒரு விசாலமான தகரக் கொட்டகை இருந்தது. தரை சீமெந்தால் தளமிடப்பட்டிருன்தது. நாட்டுப் பகுதியில் (கிராமம்) இருந்து வைக்கோல் ஏற்றி

  • 12 April 2015
  • 1,023 views

புதையல் 3 : கொச்சி மடுத் தரவை – இன்று அதுவும் இல்லை

புதையல் 3 கொச்சி மடுத் தரவை இதன் முற்கால எல்லைகளாவன : கிழக்கே செம்புக் குளம் வயல், மேற்கே போல்ஸ் வீதி, வடக்கே கடமையான் குளம், தெற்கே அனுராதபுர வீதிவரை இது பரந்து கிடந்தது. இப் பிரதேசம் பற்றையும், உடங் காடும் நிறைந்து காணப்பட்

  • 12 April 2015
  • 883 views

புதையல் 2 : போல்ஸ் வீதி (POLES ROAD ) : பெயர் எவ்வாறு வந்தது என்பதை அறிவீர்களா?

புதையல்    2 போல்ஸ்  வீதி (POLES ROAD) Pole என்றால் கம்பம். புத்தளம் நகரில் தற்போதைய தபால் நிலைய சந்தியில் இருந்து வலது இடது புறமாக இரு வீதிகள் செல்கின்றன. வலப்புறம் செல்லும் பாதை போல்ஸ் வீதி. அதில் பாத்திமா கல்லூரி தற்போது அமைந்துள்ளத


புதையல் 1: நெடுங்குளம் தரவை இன்று அது இல்லை எங்கே ?

“புத்தளத்துப் புதையல்கள்”  என்ற இத் தொடர் மர்ஹூம் AMM ஹனீபா ஆசிரியரின் குறிப்புக்களில் இருந்து ஆரம்மாகின்றது. மர்ஹூம் AMM ஹனீபா அவர்கள்  புத்தளம் நகரில் இலை மறை காயாக வாழ்ந்து மறைந்த  ஓர் பெருந்தகையாவார். ஆசிரியராக, அதிபர

  • 28 March 2015
  • 992 views

Populer Post