ஜே.வி. பி கட்சியின் இளைஞா் அணி இன்று(23) கொழும்பில் உள்ள அமேரிக்க துாதரகத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தினையும் கடிதமொன்றையும் அமேரிக்க துாதுரகத்திடம் கையளித்தது.
'நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட அனைத்திற்கும் ஒரு வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்குவதன் மத்தியில் வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புக்கு பொதுநலவாய நாடுகளுக்கு...