Puttalam Online
All posts in ஏனைய செய்திகள்

இலங்கை கிரிக்கெட் தேர்வு குழு இராஜினாமா

இலங்கை கிரிக்கெட் அணி தேர்வு குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா உள்ளிட்ட நால்வர் தமது இராஜினாமா...


நாடளாவிய சனத்தொகை புள்ளிவிபரக் கணக்கெடுப்பு – 2011

1981ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் 14ஆவது சனத்தொகை கணக்கெடுப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் முதலில் நாடு முழுவதும் காணப்படும்...

  • 31 March 2011
  • 752 views

இலங்கை கிரிகட் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை...

  • 29 March 2011
  • 746 views

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் சத்தியப்பிரமாணம்

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு...

  • 29 March 2011
  • 775 views

சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை

சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை (கொழும்பு நிருபர்) தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை ஒன்று எதிர்வரும் 31ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சுனா

  • 28 March 2011
  • 802 views

ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் ஐ.தே.க. வின் தலைவர்

ஐக்கிய தேசிய கட்சியில் ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் தலைவராக இருப்பதாக கட்சியின் மத்திய செயற்குழு நேற்று ஏகமனதாக தீர்மானித்துள்ளது ...

  • 24 March 2011
  • 769 views

லிபியா மீதான தாக்குதலுக்கு இலங்கை பாராளுமன்றம் கண்டனம்

லிபியா மீதான நேட்டோ படைகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமொன்றை பாராளுமன்றம் நேற்று நிறைவேற்றியுள்ளது. லிபியா மீதான ...

  • 24 March 2011
  • 782 views

உள்ளூராட்சி மன்றத்தில் முஸ்லிம் பெண்

இலங்கையில் சுமார் அரை நூற்றாண்டு இடைவெளிக்குப் பின்னர் முஸ்லிம் பெண்மணி ஒருவர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் ...


அநாதை இல்லங்களை ஒன்றிணைக்க நடவடிக்கை

இலங்கையிலுள்ள அநாதை இல்லங்கள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் அநாதை இல்லங்களுக்கான ஒன்றியம் ஈடுபட்டுள்ளது. குறித்த ஒன்றியம் ...

  • 23 March 2011
  • 801 views

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் – பேருவளை புதிய மாணவர் பிரவேசப் பரீட்சை

2011ம் ஆண்டிற்கான புதிய மாணவர்கள் ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்திற்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் ஏப்ரல் மாதம் ...


Populer Post