PuttalamOnline

சிறுவர்களுக்கு கதை சொல்லும் நிகழ்வு
நகர பிதா கே. ஏ. பாயிஸ் அவர்களின் ஆலோசனையின்படி பாலர் பாடசாலை சிறுவர்களுக்கு கதை சொல்லும் நிகழ்வு புத்தளம் சிறுவர் பூங்காவில்  (22/05/2013) நடைபெற்றது.

VAT

சூழலுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
பொது மக்களுக்கும், சூழலுக்கும் இடையூறு விளைவிக்கும் வண்ணம் தமது வியாபார நிலையங்களையும் பொருட்களையும் வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முகமாக புத்தளம் நகர சபை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் சூழல் பாதுகாப்பு பொலிஸ் ஆகியோர் இன்று(2013.05.23) கடை வீதிகளில் கடமையில் ஈடுபட்டனர்.

VAT

பாகிஸ்தான் விமானம் பிரிட்டிஷ் ராணுவ விமானங்களால் சிறைபிடிப்பு!
கடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் பிரச்சினை தலைதூக்கியுள்ள லண்டனில் இன்று பாகிஸ்தான் விமானம் ஒன்று சிறை பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சற்று முன்னர், லாகூரில் இருந்து மான்செஸ்டருக்கு 297 பயணிகளுடன் மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் விமானம் ஒன்றில் தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, பிரிட்டிஷ் விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள் நடுவானிலேயே இருபுறமும் சூழ்ந்து, அங்கிருந்து லண்டனுக்கு வடகிழக்கே உள்ள ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளன. இதனால், லண்டன் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தீவிரவாதம், விமானக் கடத்தல் உள்ளிட்ட அனைத்து அவசர நிலை பிரச்சினைகளையும் இங்கிலாந்து பாதுகாப்பு படையினர், ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் வைத்து கையாளுவதுதான் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்கள் பின்னர் வெளியாகும்….

VAT

பு/ ஸாஹிறா ஆரம்பப் பாடசாலையின் தரம் 1 மாணவர்களின் களப் பயணம்
புத்தளம் ஸாஹிறா ஆரம்பப் பாடசாலையின் தரம் 1 மாணவர்கள் புத்தளம் பிரதேசத்தைச் சூழ உள்ள இடங்களுக்கான களப் பயணத்தை ஆசிரியர் ஏ.சி.எஸ்.ஏ.காதர் தலைமையில் சென்ற 21.05.2013 அன்று மேற்கொண்டிருந்தனர்.

புத்தளம் காற்றாடி மின் உற்பத்தி நிலையம், நீர்வழங்கல் சபை, அப்துல் காதர் சிறுவர் பூங்கா, புகையிரத நிலையம், புத்தளம் முதல் புளிச்சாக்குளம் வரையிலான இரயில் பயணம், சட்டி பானை செய்யுமிடம், ஐஸ் தொழிற்சாலை, பனையடி விவசாய நிலங்கள், தோட்டங்கள், கடற்கரை, முதலைப்பாளி மணல் திட்டு போன்ற இடங்களுக்கு இவர்களது கள விஜயம் அமைந்திருந்தது.

காலை 6.30 மணிக்கு ஆரம்பித்த இப் பயணம் இரவு 7.00 மணிக்கே நிறைவுற்றது. பயணம் முழுவதும் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், சுறுசுறுப்புடனும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

VAT

வெசாக் தானசாலைகளில் தீவிர கண்காணிப்பு
வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று (24ம் திகதி) பகல்வரை நாடு முழுவதும் 2424 தானசாலைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

வெசாக் பண்டிகை கொண்டாடப்படும் இரண்டு தினங்களும் சோதனை தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தானசாலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்து அறியத்தருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு அறிவிப்பு வழங்கிய அனைத்து தானசாலை இடங்களுக்கும் சென்று அதன் ஏற்பாட்டுக் குழுவினருக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்கியதாக உபுல் ரோஹண குறிப்பிட்டார்.

எனினும் முன்னறிவிப்பு இன்றி நாடு முழுவதும் பல தானசாலைகள் இயங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

WAD                                                                                                                                  (  தகவலும் படங்களும் : அத தெரண  )

சீனாவில் செயற்கை கைகள் உருவாக்கிய விவசாயி!
சீனாவை சேர்ந்த விவசாயி ஒருவர் அனைத்து வேலைகளையும் செய்ய கூடிய அளவிற்கு செயற்கை கைகளை வீட்டிலேயே தயாரித்துள்ளார். அந்த செயற்கை கைகளின் செயல்பாடுகள் நல்ல முறையிலிருப்பதால், அதனை தற்போது விற்பனை செய்வதற்காக உற்பத்தி செய்து வருகிறார்.

சீனாவின், வடக்கு பகுதியிலுள்ள ஜிலின் (Jilin) மாகாணத்தை சேர்ந்த விவசாயி சன் ஜிஃபா (Sun Jifa). இவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தின் அவருடைய இரண்டு கைகளையும் இழந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செயற்கை கைகளை பொருத்த அதிக செலவாகும் என கூறியதால், மனைவி மற்றும் மகள்களின் உதவியுடன் அன்றாட பணிகளை செய்து வந்தார்.

அதன் பின்னர் இவரே செயற்கை கைகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கடந்த 8 ஆண்டு உழைப்பின் பயனாக, தற்போது இவர் இரும்பால் ஆன செயற்கை கைகளை தயாரித்துள்ளார். இதனுடைய விலையும் குறைவாக உள்ளதால் சன் ஜிஃபா (Sun Jifa0-வின் செயற்கை கைகளுக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.

VAT

ஓக்லஹோமா நகரின் அந்த 40 நிமிடங்கள்!
அமெரிக்காவின் ஓக்லஹோமா நகரின் மூர் பகுதியில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளியால் இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்துள்ளனர், 233 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 70 குழந்தைகள் உள்ளடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சூறாவளியால் ஏராளமான வீடுகள், பள்ளிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. ஜனாதிபதி ஒபாமா இந்நகரில் அவசர நிலையை பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

நிலப்பகுதியில் 40 நிமிடங்கள் வீசிய சூறாவளியால் 2 ஆரம்பப் பள்ளிகளில் இருந்த குழந்தைகள் உயிருடன் தூக்கி எறியப்பட்டனர். பெற்றோர்களால் கைவிடப்பட்ட இரு குழந்தைகள் கைகூப்பி வணங்கி நிற்கிறார்கள்.

தங்கள் குழந்தைகளின் கதி என்ன ஆனது என்று பெற்றோர்கள் தேடி வருகின்றனர்.

VAT

மானை விழுங்கிய மலைப்பாம்பு !
இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள பழ தோட்டத்தில் வயிற்றில் மானை முழுங்கிவிட்டு நகர முடியாமல் படுத்திருக்கும் மலைப்பாம்பு

VAT

மிருகவதைக்கு எதிராக பிக்கு தீக்குளிப்பு
மிருகவதையைக் கண்டித்து பெளத்த பிக்கு ஒருவர் தீமுட்டி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை கண்டி, தலதா மாளிகைக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

நாடெங்கிலும் வெசாக் தினங்கள் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் இவர் தலதா மாளிகைக்கு முன்னால் தீ மூட்டிக் கொண்டது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பிக்கு தற்போது சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, வெசாக் தினத்துக்குத் தொந்தரவுகள் தருவதாகக் கூறி புத்தள நகரில் 38 நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. புத்தள நகரில் சுற்றித்திரிகின்ற நாய்களுக்கு இறைச்சியில் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட 38 நாய்களின் உடல்களையும் புத்தள நகரசபை ஊழியர்கள் அகற்றியுள்ளதாக புத்தள பிரதேசபையின் தலைவர் தமயந்த தொலேவத்த தெரிவித்தார்.

புத்தள யுத கனாவ ரஜமகா விகாரையில் நடைபெற்ற வெசாக்தின கொண்டாட்டங்கள் பற்றிய கலந்துரையாடனின்போது  நகரில் சுற்றித்திரியும் நாய்களின் தொந்தரவு பற்றி ஆராயப்பட்டுள்ளது.

எனினும், மேற்படி நாய்களை நஞ்சூட்டிக் கொலைசெய்தமை குறித்து விசாரணைகள் நடத்துமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.                      ( நவமணி )

WAD

புதையல் தேடிய மந்திரவாதி உள்ளிட்ட எழுவர் கைது
வில்பத்து சரணாலயத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் 7 சந்தேகநபர்கள் வனவள அதிகாரிகள் மற்றும் இராணுவ கமான்டோ படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வில்பத்து சரணாலயத்தின் பொம்பரிப்பு – பள்ளிவாசல்குளம் பகுதியில் இன்று (23ம் திகதி) பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் புத்தளம் – எழுவங்குளத்தையும் மூவர் மினுவாங்கொடை பகுதியையும் சேர்ந்தவர்களாவர்.

இவர்களில் மினுவாங்கொடை மந்திரவாதி ஒருவரும் அடங்குகிறார். இவர்கள் புதையல் அகழ்ந்த இடம் தொல்பொருள் பெறுமதி வாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் புதையல் அகழ பயன்படுத்திய பொருட்கள் மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

(அத தெரண – தமிழ்)

VAT