PuttalamOnline
சுவரொட்டி
  • Wasim Akram MABநடைபெற்று வரும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணியின் 3 வீரர்கள் கைது. (WAD)
  • Hisham HussainBolton Challenge Trophy கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் Bolton எதிராக New Stars போட்டி இன்று 19.05.2013 Zahira Play Ground (கருப்புத் தரவை) நடைபெறும். புள்ளி அடிப்படையில் நடைபெறும் இப் போட்டிகளில் 13 புள்ளி பெற்று New Stars முன்னணியில் நிற்கின்றது.
  • Wasim Akram MABஇவ்வருடம் நடைப்பெறவுள்ள G.C.E O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் மே 20 முதல் ஏற்றுக்கொள்ளப்படும் - பரீட்சை ஆணையாளர்.
  • Wasim Akram MABஅடுத்த வருடம் நடைபெறவுள்ள \"தேசத்திற்கு மகுடம்\" கண்காட்சிக்காக குருணாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய பிரதேசம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
  • Guestதற்போதைய புத்தளம் பெரிய பள்ளிவாசல் கட்டப்பட்டு இவ்வருடம் செப்டம்பர் மாதம் 9 ம் திகதியுடன் 75 வருடங்கள் நிறைவடைகின்றன.
உங்கள் செய்திகளை இங்கே பதிவு செய்க
Empty! Not Valid! Enter The Message
250 Login
பிரதான செய்தி
செய்திகள்
DSC_2789

12 மணி 12 நிமிடம் 12 செக்கனுக்கு புத்தளத்தில் மர நாட்டு விழா

(எம்.என்.எம். ஹிஜாஸ்)
ஆயிரம் வருடங்களுக்காரு முறை வரும் இன்றைய திகதியினை முன்னிட்டு சரியாக 12 மணி 12 நிமிடம் 12 செக்கனுக்கு… Continue reading

60929_3527130437005_139142940_n

Puttalam Buddies நடாத்திய இரத்த தான நிகழ்வு.

(Mohamed Iflal on behalf of PB Administration)
சுகாதார அமைச்சினால் “தேசிய சுகாதார வார நிகழ்வுகள் – 2012“ ஏற்பாடு செய்யப்பட்டு, இம்மாதம் 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை, நாடாளவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இவற்றின் ஒரு அங்கமாக Puttalam Buddies சமூக வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்த இரத்த தான நிகழ்வு, நேற்று காலை 9.00 மணிக்கு மஸ்ஜித் வீதியில் அமைந்திருக்கும் முஸ்லிம் கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமானது.

புத்தளம் நகர சபை, தள வைத்தியசாலை என்பனவற்றின் ஆதரவிலும் மற்றும் மத ஸ்தாபனங்களினதும் சமூக நல இயக்கங்களினதும் உதவியுடன் இந்நிகழ்வு சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

சுமார் 3.00 மணி வரை, 80 பேர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்க முன் வந்த நிலையில், 60 பேரிடம் மாத்திரமே பெற்று முடியுமானதாக இருந்தது. விசேடமாக முஸ்லிம் பெண்களும் இதில் கலந்துகொண்டு பங்களிப்பு செய்தனர். Continue reading

dengue-mosquito1

புத்தளத்தில் டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டன

(தமிழ்Mirror)
இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டே நாம் ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை தினமாக அனுஷ்டிப்பதற்கு தீர்மானம் செய்துள்ளதாகவும்… Continue reading

lorry

புத்தளம் நகரசபை உறுப்பினரின் லொறியில் மோதுண்டு 5 வயது சிறுமி பலி

(தாளம்)
பலியான சிறுமி, நகரசபை உறுப்பினரின் வீட்டுக்கு அருகில் வசித்துவந்துள்ளார். பல தடவைகள் குறித்த லொறியில் அச்சிறுமி பயணித்துள்ளார்…. Continue reading

Al-Quran-hifl7

அல்குர்ஆன் மனனம் மூலம் இலங்கைக்கு பெருமை தேடித்தந்தமைக்காக அரச மரியாதை வழங்கி கௌரவிப்பு

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
சவுதி அரேபியாவில் கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில்… Continue reading

DSC02604

காசிமி சிட்டியில் இரண்டடி வாலைக் குட்டி குலை ஈன்றது.

(அபூ ரிபாக்)
அல்காசிமி சிட்டிக் கிராமத்திலுள்ள ஷேக் பின் அல்காசிமி ஜூம்ஆப் பள்ளிவாசலில் உள்ள கதளி இனத்தைச் சேர்ந்த… Continue reading

Sewing Machine

மரிக்கார் கிராம அபிவிருத்தி அமைப்பின் சுய தொழில் முயற்சி

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி திட்டமானது அண்மைக்காலமாக நாட்டின் பல்வேறு நகரங்களிலுள்ள இனங்காணப்பட்ட பின் தங்கிய கிராமங்களில் விவசாயம் மற்றும் சுய தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் நிலையான நல்லாட்சியை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலை வளர்த்து சமூகத்துக்கு தெரியாமலே சமூகத்திலிருந்து அருகிச்சென்றுள்ள சமூகத்தால் அடமானம் வைத்துச் சென்றுள்ள நல்லபிமானம் ,மரியாதை ,சுய மரியாதை,தன் நம்பிக்கையை மீளப்பெறுதல்…. Continue reading