Puttalam Online
அம்பலம் – வட்டக்கண்டல் – சியாரம்.
  • 15 February 2015 1,322 views

வட்டக்கண்டல் (தற்போதைய இஸ்மாயில்புரம் ) கிராமத்தின் ஆரம்பகால குடியருப்பு அம்பலம் ஆகும். அங்கு இன்றும் ஒரு சியாரம் இருக்கின்றது. ஆரம்பத்தில் இங்கு பள்ளிவாசலும் சியாரமும் இருந்தன. அம்பலம் மக்கள் 1952 இல் வட்டக்கண்டலுக்கு இடம்பெயர்ந்த பின் தற்போது இங்கு சியாரம் மட்டும் காணப்படுகின்றது. .இது பற்றிய மேலதிக விபரங்கள் எதிபார்கப்படுகின்றன.
FOTOS: Z.A Zanhir

ambalam vattakandal ziyaram 2


சுவடிக்கூடம்View All
Recent Post