மும்பெயில் நடைபெற்ற உலக அமெச்சூர் பிலியட் போட்டியில் இலங்கையை சேர்ந்த Muhammad Junaid Muhammad Lafir அவர்கள் உலக சாம்பியனாக தெரிவுசெய்யப்பட்டார். அவருக்கு புத்தளம் நகரில் ஒரு பெரு வரவேற்பு நிகழ்வொன்று 17 05 1974 இல் நடைபெற்றது.
புத்தளம் கச்சேரிக்கு முன்னால் உள்ள பொது வாசிகசாலைக்கு பக்கத்தில் அமைந்திருக்கும் Club இல் இது இடம்பெற்றது. அதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.
அதன்போது வாசித்தீந்த பாராட்டிதழையும் இங்கு காணலாம்.
பாராட்டிதழ் : ஏ என் எம் ஷாஜஹான்
புகைப்படங்கள்: A.S. Bulki சிரேஷ்ட ஊடகவியலாளர்
Upload Date : 2014-01-11
Captured Date : Unknown
Upload Date : 2014-01-11