Puttalam Online
கருங்கல் செக்கு.
  • 15 February 2015 1,071 views

கருங்கல் செக்கு

இயந்திரங்களின் பயன்பாட்டிற்கு முன்னர் புத்தளத்தில் தேங்காய் எண்ணெய் பெற்றுக் கொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட செக்கு இது. கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட இச் செக்கின் நடுப்பகுதியில் இருக்கும் பெரிய குழியினுள் காயவைக்கப்பட்ட தேங்காயின் கொப்பறாவை போட்டு திருகையை போன்று ( செக்கிற்கு மேல் உள்ள மூடிக் கல்லுக்கும் மாட்டிற்கும் பிணைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும்) மாடு சுற்றச் சுற்ற பொப்பறா நசுக்கப்பட்டு செக்கில் காணப்படும் ஓட்டையினால் தேங்காய் எண்ணெய் வெளிவரும்.

இச்செக்கானது புத்தளம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள ரைஸா கோல்ட் ஹவுஸ் வீட்டிலே ஆரம்பத்தில் காணப்பட்டது. இது தற்போது அவர்களுக்கு சொந்தமான புத்தளம் மன்னார் வீதி 5 ம் மைல் கல்லில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு முன் காணப்படுகிறது.

sekku-3 sekku 4 .put sekku.put

 

 

 

 

 

 

FOTO : Zanhir- 2004

Captured Date : Unknown


சுவடிக்கூடம்View All
Recent Post