Puttalam Online
காஸிமிய்யா மத்ரஸா.
  • 15 February 2015 719 views

Casimiyya madrasa

காஸிமிய்யா மத்ரஸா

10.01.1884 இல் இலங்கையின் முதல் அரபுக் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட புத்தளம் காஸிமிய்யா மத்ரஸாவின் பிரதான கட்டடத்தின் பழைய முகப்புத் தோற்றம் இதுவாகும். இப்புகைப்படம் சுற்றுமதில் அமைக்கப்படுவதற்கு முன் எடுக்கப்பட்டதாகும். இம்மத்ரஸாவிற்கான சுற்றுமதில் அமைப்பதில் தற்போதைய அதிபர் மதிப்புக்குரிய அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் மதீனாவில் உயர் கல்வியை தொடந்த காலப்பகுதியில் முன்னின்று அமைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புகைப்பட உதவி: S.I.M.Akram


சுவடிக்கூடம்View All
Recent Post