Puttalam Online
சம்சுதீன் ஹஸரத் – கடிதம்.
  • 15 February 2015 1,024 views

புத்தளத்தில் இஸ்லாமிய தஃவா பணி முன்னோடிகளில் ஒருவரும், இலங்கை ஜமாஅதே இஸ்லாமியை புத்தளம் மண்ணில், ஆசிரியர் இஸ்மத் போன்ற சிலரோடு இணைந்து- அறிமுகப்படுத்தி, தன்னுடைய வீட்டில் ( இல 29, 3ம் ஒழுங்கை, 3 ம் குறுக்குத் தெரு) – கொப்பறா பள்ளிக்குப் பின் – முதன்முதலாக அல் குர்ஆன் வகுப்பை ஆரம்பித்து நடாத்தி வந்தவருமான, ஓர்பே ஆசிரியர் அவர்கள் அன்று புத்தளத்தில் நிலவிய முஸ்லிம்களின் நிலமை தொடர்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்த மார்க்க அறிஞரும், மகரகம கபூரிய்யா அறபுக் கல்லூரியில் அதிபராக கடமையாற்றியவருமான சம்சுதீன் ஹஸரத் அவர்களிடம் கேட்ட வினாக்களுக்கு சம்சுதீன் ஹஸரத் அவர்கள் தமது கைகளால் எழுதிய பதில் கடிதம்.

Upload Date : 2014-01-11


சுவடிக்கூடம்View All
Recent Post