Puttalam Online
சிந்தாசேகுமதார் ; முஹிதீன் வலியூள்ளாஹ் சியாரம்.
  • 15 February 2015 1,236 views

 சிந்தாசேகுமதார் ; முஹிதீன் வலியூள்ளாஹ் சியாரம்

அம்பலம் கிராமத்தில் அமைந்திருக்கும் இந்த சியாரத்தின் பெயர் சிந்தாசேகுமதார் ; முஹிதீன் வலியூள்ளாஹ் சியாரமாகும்.

கொழும்பு போன்ற தூரப் பிரதேசங்களிலிருந்தும் புத்தளம் போன்ற இதர பிரதேசங்களிலிருந்தும் இன்றும் கூட இங்கு வந்துநேர்ச்சைகளை கொடுத்துவிட்டுகந்தூரி காலங்களில் மவ்லூது ஓதிவிட்டுச் செல்லும் பழக்கம் இருந்து வருகின்றது.
சியாரத்திற்கு பொறுப்பாக அஹ்மதுகபீர்; (கபீர்; அப்பா) இருந்துவருகின்றார்கள். ஆரம்பத்தில் இங்கு பள்ளிவாசலும் சியாரமும் இருந்தன. அம்பலம் மக்கள் 1952 இல் வட்டக்கண்டலுக்கு இடம்பெயர்ந்த பின் தற்போது இங்கு சியாரம் மட்டும் காணப்படுகின்றது.

புகைப்பட உதவி S.I.M.Akram

Upload Date : 2014-01-11

Captured Date : Unknown


சுவடிக்கூடம்View All
Recent Post