Puttalam Online
தைக்காப்பள்ளி புளிய மரம்.
  • 15 February 2015 2,030 views

புத்தளம் இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தைக்கப்பள்ளி மற்றும் அதன் அயல் பகுதி என்பன எமது பண்டைய கலாசாரத்துடன் பின்னிப் பினைந்ததாகும். இங்கு முன்னர் முஹர்ரம் மாதத்தில் கொடி ஏற்றி தீமிதிப்பும் இடம்பெற்றது. இது இப் புளிய மரத்தூரில் இடம்பெற்றதாக குறிப்பிடுவர்.


சுவடிக்கூடம்View All
Recent Post