Puttalam Online
புத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970.
  • 25 February 2017 1,563 views

எஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு புத்தளம் நகரசபை தேர்தலில் 5ம் வட்டாரத்தில் போட்டியிட்டு அதில் வெற்றிபெற்று புத்தளம் நகர சபையின் பிரதி தலைவராக சேவையாற்றி உள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் (SLFP) உறுப்பினரான இவர் தனது போட்டியாளரை சுமார் பத்து வாக்குகள் வித்தியாசத்தில் பல தடவைகள் வெற்றிபெற்ற வரலாற்று கதைகள் இருக்கின்றன.

புகைப்படம்: சமீர் இக்பால்

WAK


சுவடிக்கூடம்View All
Recent Post