Puttalam Online
பெயர் வைக்கும் நிகழ்வு.
  • 15 February 2015 1,474 views

பெயர் வைக்கும் நிகழ்வு

பிள்ளைகள் பிறந்தவுடன் அவர்களுக்கு பெயரிடுவதற்கு வைபவங்கள் ஏற்பாடு செய்வதுண்டு. சமயப் பெரியார் ஒருவரை அழைத்து இதற்கான நிகழ்வுகள் இடம்பெறும். அத்தகைய ஒரு நிகழ்வே இது. இங்கு படத்தில் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மஹ்மூத் ஹசரத் (பெரிய ஹசரத்) அவர்களும் ஓமர் பாச்சா ( பேராசிரியர் அனஸ் அவர்களின் மாமா ) அவர்களும் உள்ளனர். குழந்தை யார் என்று தெரியவில்லை.

Captured by : unknown

Owned by : Ali Inas

Upload Date : 2014-01-15

Captured Date : Unknown


சுவடிக்கூடம்View All
Recent Post