Puttalam Online
பெரிஸ்டெர் நெய்னா மரைக்கார் அவர்களினால் கையொப்பம் இடப்பட்ட நாணயத்தால்கள்.
  • 20 October 2016 2,355 views

 

 எமது பிரதேச அரசியல் வாதியாகவும் அமைச்சராகாவும் இருந்த பெரிஸ்டெர் நெய்னா மரைக்கார் அவர்களினால் கையொப்பமிடப்பட்ட நாணயத்தால்கள்.
பெரிஸ்டெர் நெய்னா மரைக்கார்  அவர்கள் நிதி திட்டமிடல் அமைச்சராக விளங்கிய காலத்தில் 1988.11.21 ம் திகதி வெளியிட்ட ரூபா 10/= , 20/=, 100/= மற்றும்  500/= ஆகிய பணத்தாள்களில் இவரது கையொப்பம் இடப்பட்டது.
VAT
10-rupees-note-2 20-rupees-note-1 100-rupees-note-1 500-rupees-note-1MHM ஹாரிஸ் – பள்ளிவாசல்துறை


சுவடிக்கூடம்View All
Recent Post