Puttalam Online
மஹ்மூத் ஹசரத் (பெரிய ஹசரத்).
  • 15 February 2015 884 views

(1915.06.01 – 1985.01.02)
பெரிய ஹசரத் என புத்தளம் மக்களால் அழைக்கப்பட்ட, தீவு முழுதும் மதிக்கப்பட்டவர் மஹ்மூத் ஹசரத் ஆவார். புத்தளம் மத்ரசதுல் காசிமிய்யாவில் 1942 முதல் 43 ஆண்டுகாலம் அதிபராக சேவையாற்றியவர்.

1936-1942 வரை இந்தியாவின் அதிராம் பட்டினம் சென்னை வேலூர் ஆகிய நகர்களில் உள்ள மதரசாக்களில் உயர்கல்வி பயின்றவர். மத்ரசதுள் காசிமிய்யாவின் பொற்காலம் என பெரிய ஹசரத்தின் காலம் குறிப்பிடப்படுகின்றது.

இவரின் தந்தை அப்துல் மஜீத், தாய் மர்யம் நாச்சியா ஆவார்கள். காசிமிய்ய அரபுக் கல்லூரியின் தற்போதைய அதிபர் அப்துல்லாஹ் ஹசரத் இவரின் புதல்வராவார்.

Upload Date : 2014-01-11


சுவடிக்கூடம்View All
Recent Post