Puttalam Online
ஸாஹிரா கல்லூரிக்கு சேர் ஜோன் கொத்தலாவல வருகை.
  • 15 February 2015 1,311 views

ஸாஹிரா கல்லூரிக்கு சேர் ஜோன் கொத்தலாவல வருகை

புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு சேர் ஜோன் கொத்தலாவல அவர்கள் வருகை தந்தபோது…….
அவருடன் கூட இருப்பவர் விக்ரம திலக (சாரண ஆசிரியர்) ஆவார்.
இவர் பின்னர் இப்பாடசாலையிலேயே அதிபராகவும் (11.07.1953-30.06.1956) கடமையாற்றியுள்ளார்.

Upload Date : 2014-01-11

Captured Date : Unknown


சுவடிக்கூடம்View All
Recent Post