Puttalam Online
சேகு மீரா லெப்பை.
  • 15 February 2015 682 views

சேகு மீரா லெப்பை

புத்தளத்தை சேர்ந்த சேகு மீரா லெப்பை இவராவார். மணவறை அமைப்பதில் பிரசித்தி பெற்ற இவர் ஊரவர்களால், \’சக்கரை அப்பா \’ என அழைக்கப்பட்டார் . மணவறை அமைத்தல் தவிர சங்கீதம் நடனம் ஆகிய துறைகளிலும் இவர் தேர்ச்சி மிக்கவராவார்.இவருடைய நடையே நடனம் போன்றே இருக்கும்.. இவர் பற்றிய பல சுவாரஸ்யமான கதைகள் எமதூரில் உண்டு. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தலையில் குட்டி, நடனம் படிப்பித்ததாகவும் ஒரு கதை உண்டு.


சுவடிக்கூடம்View All
Recent Post