Puttalam Online
நெய்னா மரைக்கார் கட்டிடம்.
  • 15 February 2015 515 views

Zahira-puttalam-naina-maraikar-block

 

தற்போதைய சாஹிரா கல்லூரி அமைவிடத்தின் முதலாவது கட்டிடமான Naina Maraikar Block கட்டப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம். முன்னாள் நிதியமைச்சர் MHM நெய்னா மரைக்கார் அவர்கள் தனது தந்தையின் ஞாபகார்த்தமாக இதனை அமைத்துக் கொடுத்தார்கள்.

காணி மற்றும் கட்டிடம் பற்றிய விபரங்கள் இதில் பின்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளன.
This land is extent 4 acres 1 rood 28 perches. on which this building stands is the gift of Mr. and Mrs. M.C.M. Marikkar in memory of the late U.S.M.M. Muhammed Cassim Marikkar head moor man 28th December 1949

This stone was laid by A. Salim Khan, Esquir trade commissioner for Pakistan in Ceylon on 2nd January 1950

This building is the generous gift of Mr. M.H.M. Naina Marikar in memory of his father the late Mr. S.A.M. Hanifa Marikar who loved Zahira College and wishes that it be a great institution declared open by Dr. M.C.M. Kaleel M.P. on 19th August 1950
புகைப்பட உதவி ZA Zanhir


சுவடிக்கூடம்View All
Recent Post