Puttalam Online
உம்மு சுலைஹா.
  • 15 February 2015 340 views

உம்மு சுலைஹா அவர்கள் 1950 இல் புத்தளம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அக்கால பிரபல மரைக்கார்மார்களில் ஒருவரான ஜலால்தீன் மரைக்கார் ( கண்கானிக்குளம் வாடி மரைக்கார்) அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டவர்.

இலங்கையிலேயே தேர்தலில் போட்டியிட்ட முதலாவது முஸ்லிம் பெண்மணி இவராக இருக்கலாம். இறுக்கமான சமூகக் கட்டுக்கோப்புக்கு உட்பட்ட புத்தளம் நகரில் அக்காலத்திலேயே ஆங்கிலம் கற்ற இவர் பைசிகல் ஓடியவருமாவார்.
ummu sulaiha umma puttalam 2ummu sulaiha umma puttalam 3

ஆவன உதவி:  மர்ஹூம் மகன் யாசீர்

Upload Date : 2014-01-11


சுவடிக்கூடம்View All
Recent Post