Puttalam Online
பள்ளிவசல்துறை கூடு நோட்டீஸ்.
  • 15 February 2015 264 views

பள்ளிவசல்துறை, சம்மாட்டி வாடி கிராமத்தில் செய்யிது ஹாஜா செய்கு அலாவுத்தீன் தர்ஹாவில் நீண்டகாலமாக கூடு ( தேர் போன்று வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட ஒன்று ) எடுக்கும் நடைமுறை இருந்து வந்தது.

அந் நாட்களில் பல வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

இவ்வைபவத்துக்காக 1968 இல் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் இது. pallivasalthurai koodu notice 3

 

1984 இல் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் இது.

pallivasalthurai koodu notice 2 pallivasalthurai koodu notice 1
(Z.A. Zanhir)


சுவடிக்கூடம்View All
Recent Post