Puttalam Online
நாடக நிகழ்வு – சாஹிரா கல்லூரி.
  • 15 February 2015 594 views

சுமார் 70 வருடங்களுக்கு முன்னர் சாஹிரா கல்லூரியில் இடம் பெற்ற நாடக நிகழ்வொன்றில் பங்கேற்றோர்

இடமிருந்து வலமாக

# தெரியவில்லை, # Mr. M.H.A ஹலீம் ஆங்கில ஆசிரியர், # Mr. H.H. அபூபைதா ஹாஜியார் (ஹிஸாம் ஹஸைன் அவர்களின் தந்தை),
# தெரியவில்லை, # Mr.S.A.S. சேகு நெய்னா (எழுது வினைஞர்),# தெரியவில்லை, # Mr.கிச்சில் (எழுது வினைஞர்)
இவர்களோடு ஆசிரியை Mrs: Misso
புகைப்பட உதவி
Anaz Mohideen Ayesha Rilah

Upload Date : 2014-01-11

Captured Date : Unknown


சுவடிக்கூடம்View All
Recent Post