Puttalam Online
பெரிய பள்ளி துப்பாக்கிப் பிரயோகம்.
  • 15 February 2015 1,704 views

1976 இல் புத்தளம் பிரதேசத்தில் இடம்பெற்ற சிங்கள – முஸ்லிம் இனக் கலவரத்தின் பின்னணியில் பெப்ரவரி 2 ம் திகதியன்று புத்தளம் பெரிய பள்ளிவாசலில் தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்களை நோக்கி போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் ஏழு பேர் பள்ளிவாசலினுள்ளேயே மரணமாகினர். இரத்தக் கறைகள், குண்டுகள் துளைத்த பகுதிகள், ஓலையினால் மூடிவைக்கப்பட்டிருக்கும் காட்சிகள்…

puttalam grand mosque shooting 12இரத்தக் கறைகள்puttalam grand mosque shooting 11 குண்டுகள் துளைத்த பகுதிகள்puttalam grand mosque shooting 10

இரத்தக் கறைகள், குண்டுகள் துளைத்த பகுதிகள், ஓலையினால் மூடிவைக்கப்பட்டிருக்கும் காட்சிகள்…

puttalam grand mosque shooting 9குண்டுகள் துளைத்த பகுதிகள்puttalam grand mosque shooting 8puttalam grand mosque shooting 4puttalam grand mosque shooting 5இந்நிகழ்வினை விசாரிக்கவென அப்போது வருகைதந்த அமைச்சர் K B ரத்நாயக அவர்கள், புத்தளம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் M. H . M . நெய்னா மரைக்கார் ஆகியோர் …puttalam grand mosque shooting 7puttalam grand mosque shooting 2puttalam grand mosque shooting 6puttalam grand mosque shooting 1puttalam grand mosque shooting 3puttalam grand mosque shooting

புகைப்படங்கள்: A.S. Bulki சிரேஷ்ட ஊடகவியலாளர்

Upload Date : 2014-01-11

Captured Date : Unknown


சுவடிக்கூடம்View All
Recent Post