Puttalam Online
தம்பித் தோழன்.
  • 8 March 2015 724 views

தம்பித் தோழன்
சிறுமிகளுக்கு அரையில் அணியப்படும் அரை மூடிக்குப் பதிலாக ஆண்களின் பாலுறுப்பை போன்ற வடிவில் வெள்ளியால் செய்து நூலில் அல்லது வெள்ளி நாடாவில் கோர்த்து சிறுவர்களுக்கு அணியும் ஆபரணமாகும். பக்கத்தில் இருபது மணிகளும் கோர்க்கப் பட்டிருக்கும்.  இதற்கு அலங்கார வேலைப்பாடுகள் செய்திருப்பர்.


சுவடிக்கூடம்View All
Recent Post